கண் ஆரோக்கியம்

விஷன் கெயாரில் நாங்கள் எல்லா வயதினருக்கும் சேவைகளை வழங்குகின்றௌம். ஒவ்வொரு வயதினரினதும் தேவைகள் வேறுபட்டவையாக இருக்கும் என்பதனை நாங்கள் அறிவோம.; அதனால் பிரத்தியேக சேவைகளை வழங்க நாங்கள் எங்களால் இயன்றவரை முயற்சிப்போம்.

குழந்தைகள்

பார்வைத் தௌpவின்மை

இது தனது இரண்டரை வயதேயான குழந்தையை மிக உன்னிப்பாக கவனித்த ஒரு தாயின் கதை. தனது குழந்தை அதே வயதினை ஒத்த ஏனைய குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் வேறுபாட்டினைக் காண்பிப்பதை அந்தத் தாய் அவாதானித்தாள். அவன் விளையாடும் போது விiளாயாட்டுப் பொருட்களோஇ படங்களோ அல்லது எதுவாக இருப்பினும் அவற்றை முகத்துக்கு மிக நெருக்கமாக் கொண்டு சென்றே விளையாடுவதை அந்தத் தாய் அனேக தடவைகள் அவதானித்திருந்தாள். தொலைபேசியில் இருக்கும் புகைப்படங்களைக் கூட தொலைபேசியினை முகத்துக்கு மிக அருகாமையில் வைத்தே அவன் பார்த்தான். அவளது குழந்தை மிகவூம் அமைதியானவனாக இருந்தான். அவள் தனது அவதானிப்புக் குறித்த விளக்கத்தினைப் பெறுவற்காக குடும்ப மருத்துவரை அணுகினாள். கண்களைப் பரிசோதிக்கும் முகமாக அவர்கள் விஷன் கெயாருக்கு வந்தனர். பரிசோதனைகளின் முடிவில் தனது குழந்தைக்கு கதிர்ச்சிதைவூப் பிழை ( கிட்டப்பார்வை) (Myopia) இருப்பது அவளுக்குத் தெரியவந்தது. இதனாலேயே அவனது பார்வை தௌpவாக இருக்க வில்லை. அவர்கள் பரிந்துரைத்தபடி அவளது மகன் தற்போது கண்ணடியணிந்து விளையாட்டிலும் ஏனைய விடயங்களிலும் சந்தோஷமாக ஈடுபடுகின்றான. இப்போது அவன் எந்தப் பொருளையூம் முகத்துக்கு மிக அருகாமையில் கொண்டு செல்வதில்லை. பார்வைக் குறைபாடுகள் மிக இளமையில் திருத்தப்படா விட்டால் வயதுமுதிர்ந்த காலத்தில் பார்வையில் எந்த முன்னேற்றத்தினையூம் எதிர்பார்த்திட முடியாது. இந்நிலைமைகள் பார்வைத் தௌpவின்மை (Amblyopia) நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் சொன்னார்கள். தனது பிள்ளையின் பார்வையைக் தான் காப்பாற்றி விட்டதாக அவள்; மகிழ்ச்சியூடன் சொன்னாள்.

தத்துவம்

அம்பிளியோபியா என்பது ஒரு பக்கக் கண்ணின் பார்வையானது மிகச் சிறந்த சகிச்சைகளின் பின்னரும் கூட மற்றையதிலும் குறைவானதாக இருக்கும் நிலையாகும் இந்நிலைமையானது கதிர்ச்சிதைவூப் பிழைகள்( refractive errors ) உட்பட பல்வேறு காரணங்களால் எற்படலாம்.

கிட்டப்பார்வையூடையவர்கள் ( Myopia )இ தூரப் பார்வையூடையவர்கள் ( Hyeropia ) அல்லது இரண்டும் இணைந்த நிலைமைகள் அல்லது சிதறல் பார்வை ( astigmatism ) என்பன பார்வைத் தௌpவின்மை எனும் அம்பிளியோபியாவூக்குக் காரணமாய் அமையலாம் இதன் விளைவாக பாதிக்கப்பட்ட ஒரு கண்ணினால் அல்லது இரண்டு கண்களாலும்; பார்க்கப்படும் பொருட்கள் மங்கலானவையாகத் தெரியலாம்.
பார்வைத் தௌpவின்மை எனும் இந்நிலைமையானதுஇ கண்ணாடிகள் அல்லது வில்லைகளை உபயோகிப்பதன் மூலம் குணப்படுத்தப்படக் கூடியது. பார்வைத் திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால் அம்பிளியோபியா குறுகிய காலத்தில் விரைவாக விருத்தியடையலாம். உங்கள் கண்ணில் அம்பிளியோபியா நிலைமைகள் தோன்றிவிட்டால்இ பார்வை சிகிச்சை திட்டமிடல்கள் உங்கள் கண்களுக்குத் தேவைப்படும

றார்கள்

வகுப்பறையிவ் கரும்பலகையில் எழுதப்பட்டவற்றை பார்த்து எனது அப்பியாசக் கொப்பியில் எழுதுவதில் எனக்கு சிக்கல்களிருந்தன. நான் எனது நண்பனின் கொப்பியைப் பார்த்தே எழுதுவேன். அனேகருக்கு கரும்பலகை தௌpவாகத் தெரியாதுஇ அது இயல்;பானது என்றே நான் நினைத்திருந்தேன். நான் கரும்பலகையினைப் பார்த்து எழுதாமல் எனது நண்பனின் கொப்பியைப் பார்த்து எழுதுவதை எனது வகுப்பாசிரியை கவனித்து விட்டார். இதைப்பற்றி எனது தாயாரிடம் தெரிவித்து நல்லதோர் இடத்தில் எனது கண்களைப் பரீட்சிக்குமாறும் எனது வகுப்பாசிரியை ஒருநாள் அறிவூரை கூறினார். எனது தாய் விஷன் கெயாரில் கண் பரிசோதனைகளைச் செய்துகொள்வதால்இ அவர் என்னையூம் விஷன்கெயாருக்கே அழைத்துச் சென்றார். அப்போதுதான் எனது வலது கண் இடதுபுறக் கண்ண்pலும் பார்க்க மங்கலான பார்வையைக் கொண்டிருப்பதனை நான் உணர்ந்து கொண்டேன். கிட்டப்பார்வை எனும் கதிர்ச்சிதைவூப் பிழையாலேயே இந்நிலைமைகள் ஏற்பட்டிருப்பதனை கண் பரிசேதனைகள் வாயிலாக அறிந்து கொண்டோம். எனது கண் பரிசோதனை முடிவூகளின் பிரகாரம் நான் விஷன் கெயாரில் இருந்து கண்ணாடியொன்றினை வாங்கினேன். எனது பாரவைச் சமனின்மையை குணப்படுத்த எனக்கு கண்பார்வை விருத்தி சிகிச்சைகளை அவர்கள் ஆரம்பித்தார்கள.; இப்போது கண்ணாடிப் பாவனையோடு கண்பார்வைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுவதால் என்னால் தௌpவாகப் பாரக்கக் கூடியதாகவூள்ளது.

கிட்டப்பார்வை என்பது கதிர்ச்சிதைவூப் பிழையால் ஏற்படும் நிலைமையே இந்நிலையில் முடிவிலியிலிருந்து வரும் சமாந்திர ஒளிக் கதிர்கள்இ விழித்திரைக்கு முன்பாகக் குவிக்கப்படுகின்றன. கண்மணியின்;; அசாதாரண நீளம் கொண்ட அச்சு மற்றும் விழிவெண்படலத்தின் வளைவூகள் அதிகரித்தல் என்பனவற்றாலேயே இந்நிiலைமைகள் ஏற்படுகின்றன.

இதனால் முறிவடைந்த ஒளிக் கற்றைகள்இ விழித்திரையில் ஒரு புள்ளியாகக் குவிவடைவது தடுக்கப்படுகின்றது. இதனால் அருகாமையில் உள்ள பொருட்கள் தௌpவாகவூம் தூரத்தில் உள்ள பொருட்கள் ஒட்டுமொத்த மங்கலானதாகவூம் தெரிகின்றன.

கிட்டப்பார்வையானது கண்ணாடியினாலோ அல்லது தொடு வில்லைகளினாலோ விரைவாகக் குணமாக்க கூடிய ஓர் நிலைமையாகும். ஆனால் இந்நிலைமை சீர் செய்யப்படாதுவிடின்இ அம்பிளியோபியா எனும் பார்வைத் தௌpவின்மை நிலை வருத்;தியடையக் கூடும். கிட்டப் பார்வைக் குறைபாடு சீர்செய்யப்படாமையினால் அம்பிளியோபியா எனும் பார்வைத் தௌpவினமை ஏற்படின் அதனை சீராக்க பார்வை விருத்திச் சிகிச்;சைகள் தேவைப்படும்.

இளைஞர்

பல்கலைக்கழகக் காலத்தில் ஒவ்வொரு பாடங்களிலும் நிறையப் படிக்க வேண்டியிருந்தது. கடந்;த ஐந்துஇ அறு வருடங்களாக நான் கண்ணாடியணிந்து வருகின்றேன். உள்ளுரிள்;ள கண்ணாடிக் கடையொன்றில் இருந்தே கண்ணாடி வாங்கினேன். அடிக்கடி நான் எனது கண்ணாடியினை மாற்றவேண்டியூம் இருந்தது. அவ்வாறு நான் ஏன் கண்ணாடியை அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது என அந்த கடையின் கண் பரிசோதனை நிபுணரும்; எதுவூம் குறிப்;பிடவில்லை. சிதறிய பார்வை நிலைமையினாலேயே அவ்வாறு ஏற்படுவதாகவே அவர்கள் எனக்குச் சொன்னார்கள். கண்ணாடியணிந்த போதும் எனது பார்வை திருப்தி தரக்கூடியதாக இருக்கவில்லை. அதனால் எனது கண்ணில் உள்ள பிரச்சினை குறித்து அறிந்து கொள்ளவூம்இ தௌpவான பார்வையினைப் பெறும் வகையில் கண்ணாடியொன்றினைப் பெறவூம் நான் விஷன் கெயாரினை அணுகினேன். அவர்கள் என் கண்களைப் பரிசோதித்தனர். கண்களில் ஏற்பட்டடுள்ள மாற்றங்களை அறிவதற்காக மேலதிகமாக விழிவெண்படலத்தினை ஆராயூம் உழசநெயட வழிழபசயிhல பரிசோதனையையூம் மேற்கொண்டனர். இப்பரிசோதனைகளை முழுமையாக செய்து முடிக்க அரை மணிநேரம் தேவைப்பட்டது. இறுதியாக இரு கண்களிலும் கருவிழிக்கூம்பல் ( Keratoconus ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கருவிழிக்கூம்பல் விருத்தியடைந்து சென்றதால் நான் நிரந்தரமாக பார்iவையை இழக்கும் நிலையேற்பட்டது. கண்ணமைப்பியல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு எனக்கு விஷன் கெயாரில் பரிந்துரைக்கப்பட்டது. விஷன் கெயார் எனது பார்வையைக் காப்பாற்றியது அதற்கு எனது நன்றிகள்.

சிதறல் பார்வையென்பது( Astigmatism) ஒரு கதிர்ச்சிதைவூப் பிழை( refractive error ) நிலைமையாகும.; இங்கு முடிவிலியிலிருந்து விழித்திரையினை நோக்கி வரும் சமாந்திர ஒளிக்கற்றைகள் ஒரு குவியப் புள்ளியை யல்லாமல் இரண்டு குவியூப் புள்ளிகளை நோக்கி வருகின்றன.

சிதறல் பார்வை ( Astigmatism) ஏற்படுவதற்கான முக்கிய காரணம்இ விழிவெண்படலத்தின் ஒழுங்கற்ற அமைப்பாகும். விழிவெண்படலத்தில் முறிவடைந்த ஒளிக்கற்றைகள்இ இவ்வொழுங்கற்ற அமைப்புக் காரணமாக விழித்திரையில் ஒரு குவிமையப் புள்ளியில் குவிவதில்லை. இதனால் விம்பங்கள் எல்லாம் செங்குத்தாகவூம்இ கிடையாகவூம் அல்லது சாய்வாகவூம் இழுபட்டவையாகக் காணப்படும்.

சிதறல் பார்வை ( Astigmatism ) ஆனது கண்ணாடி அல்லது தொடு வில்லைகள் உபயோகிப்பதன் மூலம் இலகுவாகக் குணப்படுத்தப்படலாம். பார்வைத் திருத்தமானது மேற்கொள்;;ளப்ப்டுவது பிந்துமானால் தௌpவற்ற பார்வை( amblyopia) விருத்தியடையக்கூடும்.

பெரியவர்கள

நான் ஓர் விவசாயிஇ நாங்கள் எங்கள் கிராமத்தில் மரக்கறிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோம். எனது இடது கண்ணில் பார்வைக் குறைபாடு இருப்பது எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியாது. எனது ஒரு கண்ணில்; அரிப்பு ஏற்பட்டு ஒரு கண்ணை மூடியபோதே மற்றைய கண்ணினால் எதனையூம் தௌpவாகப் பார்க்க முடியாமல் இருந்தமை விளங்கியது. எனது கண்களில் ஏதோ தூசு வீழந்து விட்டதாலேயே அவ்வாறு நேர்ந்ததாக நான் எண்ணினேன். கண்களில் விழுந்த தூசியை எடுக்க வேண்டும் என்று எண்ணினேன். உடனடியாக கண்களை நன்றாக கழுவினேன். ஆனால் அந்நிலைமை மாறவில்லை. எனது பிரச்சினையை எனது அயலவரிடம் கூறினேன். அவர்கள் என்னை விஷன் கெயார் கண்ணாடி விற்பனை நிலையத்துக்குச் சென்று அங்கு என் கண்களைப் பரீட்சித்துக் கொள்ளுமாறு அறிவூரை கூறினர். ஏனெனில் விஷன் கெயாரில் கண்களைப் பரீட்சித்துக் கொள்ளும் வசதிகளும் உண்டு. விஷன் கெயாரின் ஒரு கிளையில் நான் எனது கண்களைப் பரீட்சித்தேன். அப்போதுதான் எனது இரண்டு கண்களிலும் சமனற்ற பாரவைக் குறைபாடு நிலவூவது எனக்குத் தெரியவந்தது. அங்கு பெற்றுக்கொண்ட புதிய கண்ணாடியின் உதவி கொண்டு நான் நன்றாகப் பார்க்கின்றேன.

ஒத்த பார்வையின்மை ( Anisometropia ) என்பது இரண்டு கண்களிலுமான கதிர்ச்சிதைவூப் பிழையானது சமனாக இல்லாதிருப்பதாலும் சக்தி வேறுபாடானது இரண்டு டயொப்டர்களிலும் அதிகமாக இருப்பதனாலும் ஏற்படுகின்றது. கிட்டப்பார்வையூடையவர்கள் ( Myopia )இ தூரப்பார்வையூடையவர்கள் ( Hyeropia ) அல்லது இரண்டினதும் சேர்க்கையைக் கொண்டவர்கள் அல்லது சிதறல் பார்வையூடையவர்கள் ஒத்த பார்வையின்மையால் ( anisometropia ) பாதிக்கப்படலாம். இதன் விளைவாக விம்பங்கள் மங்கலானவையாக செங்குத்தாகஇ கிடையாக அல்லது சாய்வான திசையில் இழுபட்டவையாகக் காணப்படலாம

ஒத்தபார்வையின்மை ( anisometropia ) கண்ணாடியணிவதன் மூலம் அல்லது தொடு வில்லைகள் மூலம் சீர்செய்யப்படலாம். இரு கண்களினதும் கதிர்ச்சிதைவூப் பிழையானது வேறுபாடானதாக இருப்பதால் இரு கண்ணாடி வில்லைகளினதும் தடிப்பு சமனானதாக இருத்தல் வேண்டும். இப்பார்வைக் குறைபாடானது உடனடியாக சீர்செய்யப்படாவிடில் மிக்குறுகிய காலத்தில் பார்வைத் தௌpவி;ன்மை ( Amblyopia ) விருத்தியடையக்கூடும். ஒத்த பார்வையின்மை நிலையில் பார்வைத் தௌpவின்மை ஏற்படுமானால் பார்வை விருத்திச் சிகிச்சைகள் தேவைப்படலாம்

டுத்தரவயதுடையோர்

ஆரம்பம் முதற்கொண்டே எனது வர்த்தக நடவடிக்கைகளை எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி நான் செய்து வந்தேன். கடற்த 3 – 4 மாதங்களாக எனது கிட்டப் பார்வையிலும் நடுத்தர தொலைவிலான பார்வயிலும் சிக்கல்கள் தோன்றத்தொடங்கின. வழக்கமாக நான் பாவிக்கும் தொலைவிலும் பார்க்கக் கூடுதல் தொலைவில் வைத்தே எனது தொலைபேசிஇ கணிப்பொறிஇ கணக்குப் புத்தகம்இ மற்றும் பத்திரிகைகள்; என்பனவற்றை நான் வாசிக்க வேண்டியிருந்தது. இது எனது அன்றாட வர்த்தக நடவடிக்கைகளைப் பாதிப்பதாக அமைந்திருந்தது. இதுகுறித்து நான் எனது நண்பரொருவருடன் உரையாடினேன். சிறந்த கண் பரிசோதனைகளுக்கும் தரம் வாய்ந்த கண்ணாடிகளைப் பெறவூம் எங்கு செல்லாம் என்று அவரிடம் வினவினேன். அவரது ஆலோசனைக்கமைய நான் எனது கண்களைப் பரிசோதிக்க விஷன் கெயாருக்குச் சென்றேன. பரிசோதனைகளின் முடிவில வயோதிபத்தின் காரணமாக ஏற்படும் வெள்ளெழுத்தப் பெயர்தல் ( Hathilis Andiriya ) எனக்கு ஏற்பட்டிருப்பதை அறிந்து கொண்டேன். அவர்களது ஆலோசனைக்கமைய அங்கேயே பல்குவிய கண்ணாடியொன்றினை வாங்கிக் கொண்டேன். இதன் விளைவாக எனக்கு முன்னர் இருந்த பார்வை திரும்பக் கிடைத்தது. என்னால் தௌpவாகப் பார்க்க முடிந்தது.

Presbyopia அல்லது வெள்ளெழுத்துப் பெயர்தல் என்பது உடலியல் நிலைமைகளால் ஏற்படுவது. இங்கு இயற்கையான வில்லை (படிக வில்லை) யின் சக்தியை சரிசெய்யூம் திறனானதுஇ வயோதிபத்தின் உடற்கூற்றியல் வலிமை குன்றுவதால் குறைவடைகின்றது
வெள்டிளழுத்துப் பெயர்தலுக்கான பிரதான காரணமாக வயது மூப்படைவதைக்; குறிப்பிடலாம். இதன் விளைவாக தொலைவில் உள்ள பொருட்கள் தௌpவாகத் தெரிய அருகில் உள்ள பொருட்களை எங்கள் கண்கள் தௌpவாகப் பார்க்க மாட்டாது. வெள்ளெழுத்தப் பெயர்ந்த நிலையானது சீரிசெய்யப்படாவிட்டால்இ இத்தகைய கண் குறைபாடுடையவர்கள் வாசிக்கும் போது புத்தத்தையோ பத்திரிகையையோ தம்மி;ல் இருந்து தொலைவில் பிடித்தே வாசிப்பர்.

வெள்ளழுத்துப் பெயர்தல் நிலையடைந்த சிலர் தௌpவான பார்வை கிடைக்க்வேண்டும் என்பதற்கான அடிக்கடி கண்களைக் கசக்கிய வண்ணம் இருப்பர்.

வெள்ளெழுத்துப் பெயர்தலானது கண்ணாடிஇ அல்லது தொடு வில்லைகளை உபயோகிப்பதன் மூலம் இலகுவாக சீராக்கப்பட்டலாம். ஒற்றைப் பார்வை வாசிப்புக் கண்ணாடிகள்இ இரு பார்வைக் கண்ணாடிகள்இ அல்லது முன்னேற்றகரமான கண்ணாடிகள் ( பல் குவிய அல்லது பல் பார்வைக் கண்ணாடிகள்) என்பனவற்றின் மூலம் இந்நிலைமைகள் சீராக்கப்படலாம். வெள்ளெழுத்துப் பெயர்தலை சீராக்க பலபார்வை தொடு விலைகளும் உபயோகமாய் அமையலாம். சீராக்கல் தாமதிக்கப்பட்டால் மேலதிக திருத்தங்கள் தேவைப்படலாம்.

மூத்த பிரஜைகள்

நான் ஓர் குடிசார் பொறியியலாளராக இருப்பதால் கட்டுமானப் பணிகள் இடம்பெறும் வெளிக்களப் பகுதிகளே பெரும்பாலும் எனது பணியிடமாக அமைந்து விடுகின்றது. வெளப்புறச் சூழலில எந்தவித ஆவணங்களையூம்இ ரசீதுகளையூம் எனது வாசிப்புக் கண்ணாடியின் துணை கொண்டு வாசிப்பதில் எனக்கு எந்தவித பிரச்சினைகளும் இருக்கவில்லை ஆனால் ஒரு வருடத்துக்கு முன்னர்இ அறையிலோ அல்லது மங்கலான வெளிச்சத்திலோ ஆவணங்களை வாசிப்பதற்கு சிரமப்பட வேண்டியிருந்ததை என்னால் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. மங்கலான வெளிச்சம் என்பதால் அவ்வாறிருந்தாக நான் எண்ணினேன். ஆனால் பிரச்சினை நாளாக நாளாக அதிகரிக்கத் தொடங்கியது. எனது நண்பர்களில் ஒருவன் விஷன் கெயாரில் வாங்கிய கண்ணாடியை அணிந்திருந்தான். நான் எனது பிரச்சினையை அவனுடன் கலந்தாலோசித்தேன் அவன் கண்; பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவூரை வழங்கினான. பரிசோதனைகளின்; முடிவில் எனக்கு இரண்டு கண்களிலும் கண் புரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பா;வைச் சோதனை நிபுணர் மேலதிக சோதனைகளுக்கு என்னை வழிநடத்தியதோடுஇ கண் மரத்துவரின் ஆலோசனையைப் பெறவூம் வைத்தார். கண்ணின் உயிரியல் காலக்குறிப்புஇ கண்களுக்கான கண் சொட்டு மருந்துஇ கண்விழி வி;ல்லை ( IOL ) என கண்புரை சத்திர சிகிச்சைக்குத் தேவையான அனைத்தையூம்; விஷன் கெயார் கொண்டிருக்கின்றது. நான் அவற்றையெல்;லாம் அங்கேயே வாங்கினேன. கண் புரை சத்திர சிகிச்சையின் பின்னர் மீண்டும் கண்ணாடி வாங்கச் சென்றேன. அவர்கள் எனக்கு பல்பார்வைக் கண்ணாடியொன்றினை பரிந்துரை செய்தார்கள். இது எனக்கு மிகவூம் வசதியானதாக சிறந்த பார்வையை வழங்;குவதாக இருந்தது. நான் இப்போது பழையபடி எனது நாளாந்த அலுவல்களைத் தொடங்கி விட்டேன.

கண்புரை என்பது மனித கண்களின் இயற்கையான படிக வில்லைகளி;ன் மருத்துவ நிலைமைகளாகும். இந்நிலைமைகளில் ஒளியை ஊடுபுகவிடும் தன்மையானது படிப்படியாகக் குறைவடைவதால் கிட்டிய மற்றும்; தூரப் பார்வைகளின் போது பொருட்கள் கலங்கிய தோற்றத்தினைக் காட்டுகின்றன.

வயது முதிர்ந்த காலத்தில் கணபுரை ஏற்பட காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவையாவனஇ புற ஊதாக் கதிர்களின் தாக்கம்இ புகை பிடித்தல்இ ஊக்கமருந்துகள் உட்பட சில ம ருந்துப் பொருட்களின் நீண்டகாலப் பாவனைஇ மற்றும் காயங்கள் என்பனவாகும். வில்லைகளினூடு ஒளி பயணிக்க முடியாமையால் ஒட்டுமொத்தமான மங்கலான பார்வை நீடிக்கின்றது.

கண்புரை சத்திர சிகிச்சைகளின் போது ஒளிஊடு புகமுடியாத இயற்கை வில்லைகள்இ செயற்கையான கண்விழி வில்லைகளினால் ( artificial intra ocular lens (IOL) ) பிரதியீடு செய்யப்படுகின்றன. கணபுரை சத்திர சிகிச்சையானது தாமதமாகுமானால் அம்பிளியேபியா எனும் பார்வைத் தௌpவின்மை விருத்தியடையக் கூடும். அவ்வாறு பார்வைத் தௌpவின்மை ஏற்படின் கண்பார்வை விருத்திச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.