வர்ணப் பார்வை

வர்ணப் பார்வைச் சோதனை

  • உபகரணம்ஃகள்:- னு – 15இ இஷிஹாரா வர்ணப் பார்வை அட்டவணை
  • பரிசோதனைக்கான காரணம்:வர்ணப் பார்வைக் குறைபாட்டினை இனம்காணல்
  • அறிகுறிகள்: மருத்துவ சோதனைக்காக வர்ணப் பார்வைக் குறைபாடு பரம்பரையில் உள்ளமைக்கான சான்றுகள்
  • முரண்பாடுகள்: –
  • கால அவகாசம்:30 நிமிடங்கள்
  • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் :
  • பக்க விளைவூகள்:
  • இடம்:- 4 ஆம் மாடி
  • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? எவ் வயதுடையவராயினும்
  • விலை : ரூ.500ஃஸ்ரீ