விழிவெண்படலத் தடிப்பு

மத்திய விழிவெண்படலத் தடிப்பு – CCT(pachymetry)

உபகரணம்ஃகள்: அல்ரா சவூண்ட்; பக்கி மீற்றர் (Ultrasound pachymeter)

  • பரிசோதனைக்கான காரணம்: விழித்திரையின் மத்திய பகுதியின் தடிப்பினை அறிதல் அறிகுறிகள்: கண்ணழுத்தம்இ ஒளிமுறிவூ வழுக்கள்இ கருவிழிக்கூம்பல்
  • முரண்பாடுகள்: –
  • கால அவகாசம்: 5 நிமிடங்கள்
  • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : அல்கேன் சொட்டு மருந்து மூலம் கண்ணை விறைப்படையச் செய்தல்
  • பக்க விளைவூகள்:சொட்டு மருந்துக்கான ஒவ்வாமைஇ மிதமான மேற்புறத்தோல் அழற்சி
  • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? 5 வயதுக்;கு மேற்பட்டவர்கள்
  • விலை : ரூ.500ஃஸ்ரீ