விழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்

விழிவெண்படல புற அமைப்பு விளக்கப்படம்

  • உபகரணம்ஃகள்: டொப்கொன் டொபோகிறாபர் (Topcon Topographer)இ ஷின் நிப்போன் அட்வான்ஸ் டொபோ கிறாபர் (Shin-Nippon advance Topograher)
  • பரிசோதனைக்கான காரணம்: விழிவெண்படலத்தின் மத்திய மற்றும் புறப்பகுதியின் வளைவூ ஃ விழிவெண் படலத்தின் முற்புறமேற்பரப்பின் வளைவினை அறிதல் (keratometry readings )இ வண்ண எல்லைக் கோட்டு வரைபடம் ( Saggital, tangential etc;) ) இ தன்னிச்சையான ஒளிமுறிவூ
  • அறிகுறிகள்:
  • முரண்பாடுகள்: –
  • கால அவகாசம்: 5 நிமிடங்கள்
  • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல்: தாடை தாங்கிக் காகிதங்கள் அகற்றப்பட்டுஇ இலக்குகளை நோக்குமாறு பணிக்கப்படுவர். தொடுவில்லைகள் உபயோகிப்பின் பரிசோதனைக்கு 24 மணி நேரத்தின் முன் தொடு வில்லைகளை அகற்றுமாறு பணிக்கப்படுவர்
  • பக்க விளைவூகள்: எதுவூமில்லை
  • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள்? 4 வயது முதல் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள்
  • விலை: ரூ.1000ஃஸ்ரீ