கண்ணழுத்தம்

எயார் பஃப் டோனோமெட்ரி (Air puff tonometry)

 • உபகரணம்ஃகள்: CT-80 – கணனி மயப்படுத்தப்டப்ட டோனோமீற்றர்
 • பரிசோதனைக்கான காரணம்: கண்ணழுத்தத்தினைக் கண்டுபிடித்தல் (உள்விழி அழுத்தம் – IOP)
 • அறிகுறிகள்: 40 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும்இ பரம்பரையாக கண்ணழுத்த நோயூள்ளவர்களுக்கும்இ ஊக்கமருந்து பாவிப்போருக்கும்
 • முரண்பாடுகள்: தீவிர கண்தொற்று அல்லது அல்லது கண்ணழற்சி கொண்ட நிலைஇ மற்றும் சமீபத்தில் செய்துகொள்ளபட்ட கண்சத்திர சிகிச்சை என்பன இப்பரிசோதனையின் போது மேலும் மோசமாகலாம.

கால அவகாசம்: 5 நிமிடங்கள்

 • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : எயார் பஃப் சோதனைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாகஇ இச்சோதனைகளுக்கான தகுதிகளைக் கொண்டிராதவர்ளுக்குஇ அவற்றைப் பற்றிய விளக்கத்தினை அளித்தல் (உ +ம்: விழிவெண்படல மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டோர்இ மற்றும் மிகச் சமீபத்தில் கண் சத்திரசிகச்சை செய்து கொண்டோர்) அவர்களை கண் மருத்துவரிடமோ அல்லது அவர்களுக்குத் தேவையான கண் பராமரிப்பு நிபுணர்களிடமோ பரிந்துரை செய்யூங்கள்.
 • பக்க விளைவூகள்: இல்லை
 • இடம்: 2 ஆம் 3 ஆம் மாடிகள்
 • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? 5 வயதுக்;கு மேற்பட்டவர்கள்
 • விலை : ரூ.100ஃஸ்ரீ

பஸ்கால் Pascal (கண்ணழுத்தம்)

 • உபகரணம்ஃகள்: பஸ்கால் டோனோ மீற்றர்
 • பரிசோதனைக்கான காரணம்: உள்விழியழுத்தத்தினை ஒக்கியூ+லர் பல்ஸ் அம்பிலிடியூ+ட் மூலம் கண்டறிதல்
 • அறிகுறிகள்: கண்ணழுத்தம் எனச் சந்தேகிக்கப்படும் நிலைமைகளில் ஃ ஃகண்ணழுத்தம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகள்
 • முரண்பாடுகள்: –
 • கால அவகாசம்: 5 நிமிடங்கள்
 • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : அல்கலீன் சொட்டுக்கள் மூலம்; விறைப்படையச் செய்தல்
 • பக்க விளைவூகள்: சொட்டுக்களினால் ஒவ்வாமைஇ மேற்புறத் தோலில் குறைபாடுகள்
 • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? 5 வயதுக்;கு மேற்பட்டவர்கள்
 • விலை : ரூ.750ஃஸ்ரீ