GDx

GDX

  • உபகரணம்ஃகள்: Gdx-VCC லேசர் துருவமுனைப்பு ஸ்கேனிங்க் (Scanning laser polarimetry)
  • பரிசோதனைக்கான காரணம்: விழித்திரை நரம்பு நார் அடுக்கின் தடிப்பு அதிகரித்தல். அறிகுறிகள்: கண்ணழுத்தம் எனச் சந்தேகிக்கப்படும் நிலைமைகளில் /உயர் IOP/ கண்ணழுத்தம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகள்இ கண்ணழுத்தநோய் கொண்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டவர்கள்
  • முரண்பாடுகள்: –
  • கால அவகாசம்: 20 நிமிடங்கள்
  • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் :
  • பக்க விளைவூகள்:
  • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? 5 வயதுக்;கு மேற்பட்டவர்கள்
  • விலை : ரூ.1500/=