வாக்குக் கண் பரிசோதனைகள்

ஹெஸ் அட்டவணப் பரிசோதனை

 • உபகரணம்ஃகள்: ஹெஸ் அட்டவணை பலகைஇ பச்சைஇ சிவப்பு வடிகட்டுவான்இ பென் டோர்ச் வடிகட்டியூடன்
 • பரிசோதனைக்கான காரணம்: கண்ணின் வெளிப்புறத் தசைச் செயலிழப்பினைக் கண்டுபிடித்தல்.
 • அறிகுறிகள்: கண்விழி அதிர்ச்சிஇ வாக்குக் கண்இ இரட்டைப் பார்வைஇ தைரொயிட்டு நோயாளிகள்
 • முரண்பாடுகள்: – தீவிர தொற்று நிலை அல்லது கண்ணழற்சி நிலை
 • கால அவகாசம்: 30 நிமிடங்கள்
 • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : இல்லை
 • பக்க விளைவூகள்: இல்லை
 • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? 5 வயதுக்;கு மேற்பட்டவர்கள்
 • விலை : ரூ.1000ஃஸ்ரீ

வாக்குக் கண்

 • உபகரணம்ஃகள்: சினொப்டோபோர் (Synoptophore)இ டார்கெட் (Target)இ பிரிஸம் பார் (Prism bar)இ வேர்த் லைட்இ ரண்டோட்இ பறிஷ்பிஇ ஆர். ஏ. எப் ரூலர்இ பார்வை அட்டவணை, OKN, LEA கிராண்டிங் சார்ட் பரிசோதனைக்கான காரணம்: உள்விழி விலகலை அளத்தல். சிறார்களில் ஆரம்ப கட்ட கண் பரிசோதனை
 • அறிகுறிகள்: வாக்குக் கண்இ இரட்டைப் பார்வைஇ கண் அதிர்ச்சி
 • முரண்பாடுகள்: –
 • கால அவகாசம்: 30 நிமிடங்கள்
 • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : முன்னனுமதி பெற்றபின்
 • பக்க விளைவூகள்: இல்லை
 • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? எந்த வயதும் உடையவர்கள்
 • விலை : ரூ.1000ஃஸ்ரீ