Refraction

ஒளிமுறிவூ

  • உபகரணம்ஃகள்: விழித்திரை காட்டி (Retinoscope) அல்லது தானியங்கி ஒளிமுறிவூ இயந்திரம்(Auto refractor) கெரடோ மீற்றர் (keratometer), இ போரொப்டர் (Phoropter), இ பரிசோதனைப் பெட்டி (Trial Box), இ பார்வை அட்டவணைகள் (Vision Charts), இ பிளவூ விளக்கு உயிரணு நுண்நோக்கி(Slit Lamp Biomicroscope) மற்றும் விழி உள் நோக்கல் கருவி (Ophthalmoscopy)
  • பரிசோதனைக்கான காரணம்:ஒளிமுறிவூ வழுக்களை இனம்கண்டுஇ மூக்;குக் கண்ணாடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பரிந்துரையை வழங்குதல்
  • அறிகுறிகள்: இவ்வறிகுறிகள் எந்த வயதிலேனும் ஏற்படக்கூடும்
  • முரண்பாடுகள் :இல்லை
  • கால அவகாசம்: 20 நிமிடங்கள்
  • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : ஒளிமுறிவூச் சோதனைகளை செய்வதற்கு முன்னதாகஇ அச்சோதனைகள் குறித்து நோயாளிக்கு விபரிக்கப்பட வேண்டும். ஒளிமுறிவூச் சோதனைக்கு தகுதியற்றவர்களை (உதாரணம்: விழிவெண்படல அழற்சியூடையோர்) அவ்வாறானவர்கள் கண் மருத்துவர் அல்லது கண்ணுடன் தொடர்புபட்ட தொழில்சார் நிபுணத்துவம் பெற்றவர்களை அணுகி ஆலோசனை பெறலாம்
  • பக்க விளைவூகள்: இல்லை
  • இடம்: 1இ 2இ 3இ மற்றும் 4 ஆம் மாடிகள்
  • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? 5 வயதுக்;கு மேற்பட்டவர்கள்
  • விலை : ரூ.1000ஃஸ்ரீ