பார்வைப் புலம்

 • பரிசோதனையின் பெயர் : பார்வைப் புலங்கள்-24-2
 • உபகரணம்/கள்: ஹம்ரி பார்வைப் புல ஆய்கருவி
 • பரிசோதனைக்கான காரணம்: புறப்பார்வைப் புலத்தினைச் சோதித்தல்
 • அறிகுறிகள்:
 • முரண்பாடுகள்:
 • கால அவகாசம்: 30 நிமிடங்கள்
 • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : சோதனைகளை செய்வதற்கு முன்னதாகஇ அச்சோதனைகள் குறித்து பரிசோதகரால் நோயாளிக்கு விபரிக்கப்பட வேண்டும். நோயாளி பதிளிப்பதைப் பொருத்தே சோதனையின் வெற்றியூம் அமையூம்.
 • பக்க விளைவூகள்: சோர்வூற்ற கண்கள்
 • இடம்: 3 ஆம் மாடி
 • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? கண்ணழுத்த நோயூடையவர்கள்
 • விலை : ரூ.1000/=

 • பரிசோதனையின் பெயர் : பார்வைப் புலங்கள்-30-2
 • உபகரணம்/கள்: ஹம்ரி பார்வைப் புல ஆய்கருவி
 • பரிசோதனைக்கான காரணம்: புறப்பார்வைப் புலத்தினைச் சோதித்தல்
 • அறிகுறிகள்:
 • முரண்பாடுகள்:
 • கால அவகாசம்: 30 நிமிடங்கள்
 • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : சோதனைகளை செய்வதற்கு முன்னதாகஇ அச்சோதனைகள் குறித்து பரிசோதகரால் நோயாளிக்கு விபரிக்கப்பட வேண்டும். நோயாளி பதிளிப்பதைப் பொருத்தே சோதனையின் வெற்றியூம் அமையூம்
 • பக்க விளைவூகள்: சோர்வூற்ற கண்கள்
 • இடம்: 3 ஆம் மாடி
 • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? கண்ணழுத்த நோயூடையவர்கள் / நரம்பியல் நோயாளிகள்
 • விலை : ரூ.1000/=

 • பரிசோதனையின் பெயர் : பார்வைப் புலங்கள்-60-47
 • உபகரணம்/கள்: ஹம்ரி பார்வைப் புல ஆய்கருவி
 • பரிசோதனைக்கான காரணம்: புறப்பார்வைப் புலத்தினைச் சோதித்தல்
 • அறிகுறிகள்:
 • முரண்பாடுகள்:
 • கால அவகாசம்: 30 நிமிடங்கள்
 • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : சோதனைகளை செய்வதற்கு முன்னதாகஇ அச்சோதனைகள் குறித்து பரிசோதகரால் நோயாளிக்கு
 • விபரிக்கப்பட வேண்டும். நோயாளி பதிளிப்பதைப் பொருத்தே சோதனையின் வெற்றியூம் அமையூம ;

 • பக்க விளைவூகள்: சோர்வூற்ற கண்கள்
 • இடம்: 3 ஆம் மாடி
 • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? நரம்பியல் நோயாளிகள் /மருத்துவ காரணங்களுக்காக
 • விலை : ரூ.1000/=

 • பரிசோதனையின் பெயர் : பார்வைப் புலம் 10-2 –கருவிழி மைய குறுமட்டம்
 • உபகரணம்/கள்: ஹம்ரி பார்வைப் புல ஆய்கருவி
 • பரிசோதனைக்கான காரணம்: மையப் பார்வைப் புலத்தினைச் சோதித்தல்
 • அறிகுறிகள்:
 • முரண்பாடுகள்:
 • கால அவகாசம்: 30 நிமிடங்கள்
 • பரிசோதனைக்குத் தயார்ப்படுத்தல் : சோதனைகளை செய்வதற்கு முன்னதாகஇ அச்சோதனைகள் குறித்து பரிசோதகரால் நோயாளிக்கு விபரிக்கப்பட வேண்டும். நோயாளி பதிளிப்பதைப் பொருத்தே சோதனையின் வெற்றியூம் அமையூம்
 • பக்க விளைவூகள்: சோர்வூற்ற கண்கள்

 • இடம்: 3 ஆம் மாடி
 • யாரெல்லாம் பரிசோதனை செய்யப்படக் கூடியவர்கள் ? கருவிழி மையப் பிரச்சினையூள்ளவர்கள்/நீண்டகாலம் ஊக்க மருந்துகளை உபயோகித்தவர்கள்
 • விலை : ரூ.1000/=