தொடு வில்லை மதிப்பீடு

தொலைவில் அல்லது அருகில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியூம் பார்வைப் பிரச்சினை நிலைமைகள் அனேகருக்கு உண்டு. எனவே அவர்கள் தௌpவான பார்வையைப் பெற அந்நிலைமைகளை சீர் செய்ய வெண்டும். அவ்வாறான கண் பாவைக்குறைபாட்;டு நிலைகைளை சீர்செய்ய மூக்குக் கண்ணாடிகளே பொதுவானதும் மிகச் சிறந்த தீர்வாகவூம் அமைகின்றது.

ஆனால் சிலர்; கண்ணாடிகள் அணிவதனை விரும்புவதில்லை சிலர் சில சந்தர்ப்பங்களில் தங்கள் அழகிய முகத் தோற்றம் பாழாகிவிடும் என்பதற்காக கண்ணாடிகளை அணிந்து கொள்ள விரும்புவதில்லை. ஆனால் தற்போது தொடு வில்லைகளை அணிந்து தௌpவான பார்வையைப்

பெறுவதோடு உங்கள் உங்கள் முகத்தோற்றம் பழாகிவிடுமே என்கிற கவலையில்லாமல் எந்த நிகழ்வூகளிலும் பங்கேற்கவூம் முடியூம்.
தொடு வில்லைகள் என்பவை மூக்குக் கண்ணாடிகளுக்குப் பதிலாகஇ உங்கள் பார்வையை மேம்படுத்துவதற்காக அணியப்படும் பார்வைச் சாதனங்களாகும். தொடு வி;ல்லைகள் எவரது கண்களுக்கும் புலப்படாதவை என்பதோடுஇ கண்களின் கறுப்பு நிறமான வெளிப்புற மேற்பரப்பில் அணியப்படுபவை. எனவே எவறுமே அதனை வெளியில் இருந்து கண்டுபிடிக்க முடியாது.

தொடு வில்லைச் சோதனை கீழக்காணும் பரிசோதனைகைளை உள்ளடக்கியது.

 • ஒளி முறிவூ
  • இது பார்வை மதிப்பீட்டுக்கான ஆரம்ப பரிசோதனையாகும். பார்வைக் குறைபாட்டினைத் தீர்க்கக் கூடிய பார்வை வில்லையின் வலு இதன் மூலம் மதிப்படப்படுகின்றது. இச்சோதனைகளுக்கு 15 நிமிடங்களே தேவைப்படுகின்றன. இதற்கு கடந்தகால மருத்துவப் பதிவூகள் மற்றும் தற்போதைய கண்ணாடிக்கான பரிந்துரை என்பன தேவைப்படுகின்றன.
 • கருவிழி இடவியல்பியல் பரிசோதனை (Corneal topography)
 • இது விழிவெண்படலத்தின் வளைவினை மதிப்பீடு செய்யூம் ஓர் செயன்முறையாகும். இது பொருத்தமான தொடு வில்லையை சரியாகத் தேர்வூசெயய உதவூகின்றது. இச்செயன்முறைக்கு 05 நிமிடங்களே தேவைப்படுகின்றன.

 • பாக்கிமெட்ரி (Pachymetry)
 • அல்ரா சவூண்ட் பாக்கிமெட்ரி மூலம் விழிவெண்படலத்தின் மத்திய பகுதியின் தடிப்பு அளவிடப்படுகின்றது. பரிசோதனைகள் முடியூம் வரை கண்ணில் உணர்வூகள் தற்காலிகமாக மரத்துப் போவதற்காக கண் பரிசோதகர்; கண்ணை மரக்கச் செய்;யூம் சொட்டு மருந்தினை கண்ணினுள் விடுவார். உங்கள் கண்ணில் ஒவ்வாமைகள் அல்லது ஏதேனும் தொற்றுக்கள் இருப்பின் இதனைச் செய்ய முடியாது. இப்பரிசோதனைகளுக்கு 5 நிமிடங்கள் தேவைப்படும்.

 • தொடு வில்லைச் சோதனை
  • பெற்றுக்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவூகளின் அடிப்படையில் தேர்வூசெய்யப்பட்ட தொடுவில்லைகளைப பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்படும். சாதாரண நிலைமைகளில் இச்சோதனை 20 நிமிடங்களே நீடிக்கும.; ஆனால் மருத்துவ நிலைமைகள் அசாதாரணமானவையாக அமைந்;துவிட்டால் இச்சோதனைகள் முற்றுப்பெற 60 நிமிடங்கள் வரை தேவைப்படலாம்

   தொடு வில்லைகள் பல்வேறு வகைப்பட்டனவாக அமையலாம். அவற்றின் தேவைப்பாடுகளுக்கேற்ப அவற்றின் பிரயோகங்களும் வேறுபடலாம்.

   பரிந்துரைக்கப்பட்ட தொடு வில்லைகள்

  • இவை உங்கள் கண்களின் பார்வைப் பிரச்சினையை தீர்க்கப்பயன்படுத்தப்படுபவை
 • ஒப்பனை தொடு வில்லை
  • கவர்ச்சிகரமான தோற்றத்துடன் நீங்கள் விளங்க உதவூம் வில்லைகள்
 • சிகிச்சையளிக்கும் தொடு வில்லை
  • கண் மேற்பரப்பினைப் பாதுகாக்கும் பொருட்டு சிகிச்சையளிக்கும் தொடு வி;லகைள் பாவிக்கப்படுகின்றன.
 • .செயற்கை தொடு வி;லலை
  • கண்களில் காயம் ஏற்படிருக்கையிலோ செயற்கைக் கண்கள் பொருத்தப்படட்டிருக்கையிலோ அவற்றுக்கு இயற்கையான அழகிய தோற்றத்தினைத் தருவதற்காக உபயோகிக்கப்படுபவை .
 • இதற்கு எங்களிடம் உயர் தகைமைகள் நிறைந்;த கண்பரிசோதனை நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் தொடுவி;ல்லை உபயோகத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள். மேற்குறிப்பிட்ட அனைத்து பரிசோதனைகளையூம் மேற்கொள்வதற்கு ஏதுவான சகல உபகரணங்களையூம் அதற்கான தகுதிவாய்ந்த ஊழியர்களையூம்; விஷன் கெயார் கொண்டிருக்கின்றது.