கேட்டல் சாதனங்கள்

கேள் உணர்வியல் Audiology Department

பிரத்தியேகமான கேட்டல் தீர்வூகளின் மூலம் தேசத்தினை மேம்படுத்துதல் எங்களது இலக்காகவூள்ளது. எங்கள் உற்பத்திகள் தொடர்பில் பாவனையாளர்களின் உச்;ச பட்ச திருப்தியை உறுதி செய்துஇ சிறந்த புத்தாக்க கேட்டல் தீர்வூகளை கிளை வலையமைப்பின் மூலம் வழங்குவதே எமது பணியாகும்.
விஷன் கெயாரில்இ குழந்தைப் பருவம் முதல் வயது வந்தோர் வரை சகல வயதினருக்குமான கேட்டல் தீர்வூகளை நாங்கள் வழங்குகின்றௌம்.
விஷன் கெயாரானது அதனது கேள் உணர்வியல் ஆய்வூகூடத்தினை 2009 ஆம் ஆண்டில் ஆரமபித்து வைத்தது. 2013 ஆம் ஆண்டில் அது இவ்வாய்வூ கூடத்தினை நவீன வசதிகள் கொண்ட நோய்கண்டறியூம் நிலையமாக மாற்றியமைத்தது. நாடெங்கிலும் 15 கிளை வலையமைப்புக்களைக் கொண்டுள்ளதோடு கேட்டல் சாதன வடிவமப்புக்கான தனியான ஆய்வூகூடத்தினையூம் கொண்டிரு;ககின்றது. அத்துடன் இலங்கையில் கேள் உணர்வியலில் தொடர்ச்சியாக முன்னணியிலும்; உளளது.
எங்கள் கேள் உணர்வியல் குழுவில்இ பட்டம் பெற்ற மருத்துவ கேள் உணர்வூசார் நிபுணர்கள் ( graduate clinical audiologists )இ கேட்டல் திறனறிவாளர்கள் ( audiometrician ) மற்றும் கேட்டல் உதவி நிபுணர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன்இ அவர்கள் சிறந்த கேட்டல் திறனை வழங்குவதோடு பின் கவனிப்பும் சிறப்பானதாய் அமைகின்றது

எங்கள் சேவைகளில் உள்ளடங்குபவை

  • கேட்டல் தொடர்பிலான திரையிடல்கள்
  • வயது வந்தோருக்கான சகலவிதமான கேட்டல் தொடர்பான மதிப்பீடுகள்
  • சிறார்களுக்கு விசேட மின்னுடலியல் (electro physiologic) பரிசோதனைகள்
  • கேட்டல் சாதன தேர்வூம் சோதனையூம்
  • கேட்டல் சாதனம் பொருத்துதலும் சரிபார்த்தலும்இ
  • கேட்டல சாதனங்கள்இ சேவை மற்றும் பழுது பார்ப்பு
  • கேட்டல் துணைச் சாதனங்கள்
  • கேட்டல் சாதனங்கள்இ கேட்டல் பாதுகாப்பு உபகரணங்கள்இ பாடகர்களுக்கான கேட்டல் உபகரணங்கள்