பார்வைக் குறைவூ

சிறந்த மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சத்திரசிகிச்சைகளின்; பின்னரும் நிரந்தர அல்லது குறிப்பிடத்தக்க அளவிலான பார்வை இழப்பு ஏற்படுவதே பார்வைக் குறைவூ எனப்படுகின்றது.. பார்வையின் கூர்மைத்தன்மைஇ அல்லது மாறுபடும் உணர்திறன் என்பவை பார்வைக் குறைவூள்ளவர்களிடத்தில் காணப்படலாம். வழக்கமான கண்ணாடிகள்இ கண் வில்லைகள்இ சத்திரசிகிச்சை அல்லது மருந்துகள் என்பவை பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு தீர்வினைப்; பெற்றுத் தரலாம்.
மோசமான பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும்; வகையில்இ பார்வைக் குறைபாட்டினை மதிப்பிடும் செயற்பாடுகளானவை விரிவானவையாக உள்ளன. நாளாந்தம் உபயோகிப்பதன் மூலம் தங்கள் செயற்பாடுகளை திறம்பட கொண்டுசெல்லும் வகையில்இ அவர்களது பார்வைக் குறைபாட்டினை போக்கும் வகையிலான பொருத்தமான உபகரணங்கள் உள்ளன. இப்பார்வைக்குறைவினை பரிசோதிப்பது என்பது சாதாரண கண்பரிசோதனை போன்று இலகுவானதல்ல. இரண்டு அல்லது மூன்று தடவைகள் கண் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியிருக்கும்;.
பார்வைக் குறைவின்போது நாங்கள் விசேட பார்வை மதிப்பீட்டு அட்டவணைகளை உபயோகிக்கின்றௌம். அவை EDTRS அட்டவணைகள் எனப்படுகின்றன. இவை நாங்கள் ஆரம்ப கண் பரீட்சிப்புகளுக்காகப் பயன்படுத்தும் ளுநெடடநn அட்டவணையில் இருந்து சிறிது வேறுபடுகின்றன.

(ETDRS) அட்;டவணை

MN குறைந்த பார்வையை அளவிடும் அட்டவணை

லைட்ஹவூஸ் கிட்டிய பார்வையை அளவிடும் அட்டவணை
பார்வைக் குறைவூள்ளள நோயாளிகளுக்கு குறைபாட்டுடனான மாறுபட்ட உணர்திறன் காணப்படும். அவ்வாறான மாறுபாடான உணர்திறன் நிலைமைகளை மதிப்பிட LEA சின்ன மாறுபாட்டு உணர்திறன் மதிப்பீட்டு அட்டவணை பயன்படுத்தப்படும். பார்வைக் குறைபாட்டினால் வர்ணப்; பார்வையூம்; பாதிக்கப்பட்டதாயிருக்கும். வரணப் பார்வைப் புத்தகம் வர்ணப் பார்வைக் குறைபாட்டினைக் க ண்டறியப் பயன்படுத்தப்படும்.

மேலதிக சேதனைகள் தேவைப்படின் அதற்கமைய அப்பரிசோதனைகளை நாம் மேற்கொள்வோம்.

பார்கை; குறைவூக்கான தீர்வூகள்

அடிப்படையில் குறைந்த பார்வையூடைய நோயாளிகளுக்கு பாரம்பரியமான மூக்க கண்ணாடிகள் மூலம் தீர்வினைப் பெற முடியாது. எனவே பார்வைக் குறைவினால் அவதியூறுவோருக்கு வெவ்வேறான தீர்வூகள் காணப்படுகின்றன. நோயாளியின் தொலைவூஇ இடைநிலை மற்றும் கிட்டப்பார்வை அத்துடன்; அவர்களுக்கு உள்ள பார்வைத் திறனைக் கொண்டுஇ இவை பார்வைக்குரியவைஇ பார்வைக்குரியனவல்லாதவைஇ மற்றும் இலத்திரனியல் சாதன திருத்தங்களாக அமையலாம்.
இடைநிலை மற்றும் தொலைததூரப் பொருட்களைப் பார்க்கும்; பொருட்டு தெலைநோக்கிகள் போன்றவை பயன்படுத்தப்படலாம். ஆனால் அதேபோல கிட்டிய பொருட்களைப் பார்க்கவூம் இம்முறை பயன்படலாம். இவை இயற்கை அழகினை இரசிக்கும்; சூழ்நிலைகளுக்குப் பொருத்தமானவையாக அமையலாம். ஒரு கண்ணணுக்கு மாத்திரமே தொலை நோக்கிகள் பயன்படுத்தப்படலாம் அல்லது இரண்டு கண்களுக்குமே பயன்படுத்தப்படலாம். அவற்றிற் சில தொலைக்காட்சி பார்ப்பதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டவை
ஒரு பக்கக் கண்ணாடியில் செருகுதல்

இரட்டைப் பார்வை தொலைநோக்கிகள்

ஒற்றைப் பார்வைத் தொலைநோக்கிகள்

MAX TV கண்ணாடிகள்
தொடர்ச்சியான கிட்டிய தொலைவிலான வேலைத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுபவை. அவற்றில் சிலஇ மேலதிக வெளிச்சத்தினைப் பெறுவதற்காக மின்குமிழ்கள் பொருத்தப்பட்டவை. மேலும் சிலவற்றுக்கு ஸ்டான்ட்டுகள் தேவைப்படலாம். சிலவற்றுக்குஇ அருகில் பணிபுரிகையில் நோயாளி அவற்றை கையில் பிடித்தபடி வைத்திருக்கலாம்.
கையில் வைத்திருக்கக் கூடிய உருப்பெருக்கிகள்
நிற்கும் உருப்பெருக்கிகள்

  • சட்ட உருப்பெருக்கிகள்
  • செருகும் உருப்பெருக்கிகள்
  • விடியோ உருப்பெருக்கிகள்இ அவைஇ மூடப்பட்ட சுற்றுத் தொலைக்காட்சிகளாகஇ (CCTV) அறியப்பட்டவை. அதுவூம் உயர் தொழில்நுட்பம் கொண்ட குறைந்த பார்வைக்கான சாதனங்கள்;. அவை மொனிட்டரினுள் பொருளை உருப் பெருப்பித்துக் காட்டுகின்றன.

சிறிய டிஜிற்றல் வீடியோ உருப்பெருக்கிகள்